ஆண்ட்ராய்டு:
unknown nodeஆண்ட்ராய்டு என்பதுLinux Based Mobile Operating Systemஆகும்.இது பொதுவாக கணினியில் பயன்படுத்தும்LinuxOperating System.இதில் தற்போது சிறிய மாற்றத்தை கொண்டு வந்து அதை தொடு திறைக்காக வடிவமைக்கப்பட்டு அதற்குANDROIDஎன்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ROOT:
unknown nodeஒரு ஆண்ட்ராய்டு போனில் பொதுவாக guest user தான் இருக்கும் .அந்த user-ல் உள்ள செயலிகளை uninstall செய்ய முடியாது .இதனால் அந்த user-ரை Admin user ஆக மாற்ற தேவைப்படும் ஒரு செயல் ROOT எனப்படும் .
நன்மைகள் :
உங்கள் போனில் பிடிச்ச மாதிரிAnimation screenமற்றும்User Interfaceபோன்ற செயல் பாடுகளை மாற்ற பயன்படுகிறது.
உங்கள் போனில் உள்ளinternal storageமற்றும்external storage-களை backup எடுக்க இந்த root ஆனது பயன்படுகிறது.
உங்கள் போனில் உள்ள தேவையற்றsystem appsமற்றும்User apps-களை uninstall செய்ய பயன்படுகிறது .உங்கள் போனில் உள்ள internet வேகத்த அதிக படுத்த பயன்படுகிறது.
உங்கள் மொபைல்ல உள்ள பழையOs-களை delete செய்து. உங்களுக்கு பிடித்தமான புதிய Os-களை install செய்ய இந்த root செய்யலானது பயன்படுகிறது.
இந்த root செய்யலானது சரியான முறையில் செய்தால் உங்கள் போனில் எந்தவித பாதிப்பும் ஏற்ப்படாது.