unknown node
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோபோன் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முன்பதிவு ஆரம்பம் எனத் தெரிவித்திருந்தது. ஜியோ நிறுவனம் முன்பதிவு தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலே 30லட்சம் மொபைல்கள் முன்பதிவு செய்யப்பட்டது என ஜியோ நிறுவனம் தெரிவித்தது.
தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ போன் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.