வைரலாக பரவிவருகிறது விவேகம் புகைப்படம்

இயக்குனர் சிவாவுடன் இணைந்து, நடிகர் அஜித் குமார் பணியாற்றும் படம் 'விவேகம்'. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் முதல் முறையாக நடிக்கவுள்ளார்.

இயக்குனர் சிவாவுடன் இணைந்து, நடிகர் அஜித் குமார் பணியாற்றும் படம் ‘விவேகம்’.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் முதல் முறையாக நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி கமலின் மகள் அக்ஷரா ஹாசன் மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தின் அனைத்து விதமான பாத்திரங்களிற்கும் அஜித்குமார் சரியாக பொருந்தியுள்ளார் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள அஜித்தின் புதிய புகைப்படம், அவரது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதோடு சமூகவலைத்தளங்களில் இவரது புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

unknown node
வைரலாக பரவிவருகிறது விவேகம் புகைப்படம்