தூத்துக்குடி மாநகர வியாபாரிகள் சங்கம் :ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனை செய்தால் பாதுகாப்பு!!!

தூத்துக்குடி மாநகர வியாபாரிகள் மற்றும் போலீசார் இடையேயான நல்லுறவு கூட்டம் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வணிகர் சங்க

unknown node

தூத்துக்குடி மாநகர வியாபாரிகள் மற்றும் போலீசார் இடையேயான நல்லுறவு கூட்டம் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார்.அவர் பேசுகையில்

பணபரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலம் நடத்தினால் வியாபாரிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும். திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியும்.தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களிலும் இரவில் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் சங்க செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ராஜலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.