பள்ளி படிப்பை பாதியிலே நிறுத்திய மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் முயற்ச்சியில் போலீசார்

கூடலுார்: மசினகுடி பகுதியில், படிப்பை பாதியில் நிறுத்திய பழங்குடி மாணவர்களை, பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் போலீசர் களம் இறங்கி உள்ளனர்.மசினகுடி மற்றும்

unknown node

கூடலுார்: மசினகுடி பகுதியில், படிப்பை பாதியில் நிறுத்திய பழங்குடி மாணவர்களை, பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் போலீசர் களம் இறங்கி உள்ளனர்.மசினகுடி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய பழங்குடியின மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் மாவட்டம் முழுவதும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்