அந்தரங்க உறுப்பில் ஆண்களுக்கு வர கூடிய புற்றுநோய்களை தடுக்கும் 6 எளிய உணவுகள்!

This article is about Best cancer Fighting Foods for Men’s Health

புற்றுநோய் என்பது மிகவும் மோசமான நோய்களின் வகையை சார்ந்தது. புற்றநோயை குணப்படுத்த கூடிய மருந்துகளை பற்றிய ஆராய்ச்சி இன்றளவும் நடந்து கொண்டே இருக்கின்றன. உடலில் அனைத்து உறுப்புகளிலும் புற்றுநோய் செல்கள் வளர்ச்சிஏற்பட கூடும்.

மற்ற உறுப்புகளை காட்டிலும் நம் அந்தரங்க உறுப்பில் ஏதாவது நோய்கள் ஏற்பட்டால் மிகவும் மோசமான நிலை ஏற்படும். ஆண்களுக்கு இது போன்று, அந்தரங்க உறுப்பில் வர கூடிய புற்றுநோயை தடுக்கும் 6 எளிய வீட்டு உணவுகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

unknown node

பூண்டுநாம் உண்ணும் உணவில் அதிக மருத்துவ பயன்பாடு நிறைந்தது பூண்டு தான். அன்றாடம் பூண்டை உணவில் சேர்த்து சாப்பிட்டால், ஆண்களுக்கு வர கூடிய எல்லா வகை புற்றுநோய்களையும் தடுக்க இயலும். குறிப்பாக மார்பக புற்றுநோய், இனப்பெருக்க உறுப்பு புற்றுநோய் போன்றவற்றில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம்.

unknown node

தக்காளிஉணவில் தக்காளியை அதிகம் சேர்த்து கொள்ளும் வழக்கம் தென்னிந்திய சமையலில் உண்டு. இவை குடல் முதல் ஆண்களின் அந்தரங்க உறுப்பு வரை, உருவாகின்ற புற்றுநோய் செல்களை தடுக்கும் ஆற்றல் நிறைந்தது. ஆதலால், தக்காளியை தவறாமல் உணவில் சேர்த்து உண்ணுங்கள்.

unknown node

கேரட்ஆண்களின் பிறப்புறுப்பில் உருவாகும் புற்றுநோய் செல்களை தடுக்கவும், அதனை அழிக்கவும் கேரட் உதவும். தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் கண்களின் நலனோடு உங்களின் முழு உடலையும் பாதுகாக்கலாம்.

unknown node

முளைக்கீரைகீரை வகைகளில் முளைக்கீரைக்கு எண்ணற்ற மருத்துவ பயன் உள்ளதாம். குறைந்த பட்சம் வாரத்திற்கு 1 அல்லது 2 முறையாவது இதனை சமைத்து சாப்பிட்டால் புற்றுநோய் அபாயம் குறைவாம்.

unknown node

வால்நட்ஸ்நாம் உண்ண கூடிய பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகையை சார்ந்தது தான் வால்நட். அன்றாடம் சிறிதளவு வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்பட கூடிய புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை எளிதில் குறைத்து விட இயலும்.

unknown node

ப்ரோக்கோலிகாலிபிளவர் வகையை சார்ந்த உணவு தான் இது. இதனை அன்றாட உணவில் சேர்த்து கொண்டால் ஆண்களை அச்சுறுத்தும் இனப்பெருக்க உறுப்பு புற்றுநோயை சுலபமாக தடுத்து விடலாம்.