Breast feeding increase food -தாய்ப்பால் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகிலேயே கலப்படமில்லாத ஒரு உணவு பொருள் என்றால் அது தாய்ப்பால் மட்டும் தான். குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது .மேலும் இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்குள் மாட்டு பால் கொடுப்பதை […]
மருந்து குழம்பு -தாய்ப்பால் அதிகரிக்கும் மருந்து குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்; கடுகு= ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதைகள்= ஒரு ஸ்பூன் மிளகு= ஒரு ஸ்பூன் சீரகம் =ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய்= நான்கு ஸ்பூன் சுண்டைக்காய் வத்தல் =ஒரு கைப்பிடி அளவு பூண்டு =முப்பது பல் சின்ன வெங்காயம்= 15 பெருங்காயம் =அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் =அரை ஸ்பூன் புளி= எலுமிச்சை அளவு முருங்கைக்காய் […]
பூண்டு என்றாலே அதன் வாசனை மற்றும் காரத்தால் பலரும் ஒதுக்கி விடுகிறார்கள் ,ஆனால் இது ஆங்கில மருத்துவத்திற்கு சவால் விடும் அளவிற்கு சத்தமே இல்லாமல் பல நோய்களை குணப்படுத்துகிறது .இதில் பலவகை பூண்டு உள்ளது, அதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவ குணமும் உள்ளது ஒரு சில பூண்டை சாப்பிடவே கூடாது. அது என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம்.. நாட்டுப்பூண்டு இந்தப் பூண்டின் பள் மிகச் சிறிதாக இருக்கும் ஓரளவிற்கு வெள்ளையாக காணப்படும் .இது மற்ற பூண்டுகளை விட […]
தற்போதைய நவீன காலகட்டத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என விரும்பினாலும், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது இல்லை. இதனாலேயே பலரின் உடல் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் உடலின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக உடல் உள்ளுறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் நமது உடலில் ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. ஆனால், இந்த சிறுநீரகமே பாதிக்கப்பட்டால் நமது உடல் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே நாம் […]
மீன் குழம்பு என்றாலே பலருக்கும் பிடிக்கும். மீன் குழம்பு எப்படி செய்வது என்று பலரும் பல முறைகளில் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மீனில் பூண்டு மசாலா செய்வது மிக அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை எப்படி செய்ய வேண்டும் என தெரியாதவர்கள் எப்படி செய்வது என்று இன்று தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் தக்காளி புளிக்கரைசல் பூண்டு சின்ன வெங்காயம் காய்ந்த மிளகாய் தேங்காய் உப்பு கருவேப்பிலை சோம்பு மிளகு செய்முறை முதலில் கடாயில் மிளகு, மல்லி, […]
பூண்டு சமையலுக்கு மட்டுமல்ல பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது என்பது நமக்கு தெரிந்தது தான். இந்த பூண்டை தினமும் தொடர்ச்சியாக சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும், அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பூண்டு சாப்பிடுவதால் நன்மைகள் அதிகம் உள்ளது, ஆனால் எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என தெரியுமா? காலையில் வெறும்வயிற்றில் பூண்டுகளை சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் தொற்று நோய்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலால் […]
உணவில் அதிகம் பயன்படுத்த படக்கூடிய பூண்டு சாப்பிடுவதால் நாம் நினைப்பதை விட அதிகமான ஆரோக்கிய வாழ்வு வாழலாம். பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் பூண்டில் அதிகளவில் தாதுக்கள், வைட்டமின்கள், அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. இந்த பூண்டை வெறும் வயிற்றிலும், சமைத்தும் சாப்பிட்டு வரும் பொழுது நிறைய நன்மைகளை நாம் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக பச்சையாக பூண்டை சாப்பிடும் பொழுது உடல் […]
வாருங்கள், மசாலாப் பொருட்களின் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள். தற்போது, மசாலா சாப்பிடும் வாழ்க்கையில் காரமான உணவு ஆர்வலர்கள் மசாலாப் பொருட்களுடன் ஒரு சிறப்பு இணைப்பைக் கொண்டுள்ளனர். மசாலா உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது ஆரோக்கியம் தொடர்பான நன்மைகளையும் கொண்டுள்ளது. கொத்தமல்லி தூள்: பொதுவாக உணவில் அலங்காரம் மற்றும் சுவைக்காக பயன்படுத்தப்படும் கொத்தமல்லி, செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்த உதவுகிறது. மேலும், வயிற்று தொடர்பான தொல்லைகளை அகற்ற ஆயுர்வேதத்தில் இது பயன்படுத்தப்படுகிறது. இதனை, உட்க்கொண்டாள் இரத்தத்தில் சர்க்கரையின் […]
பூண்டு குணப்படுத்தும் பல வகையான நோய்கள். பூண்டு என்பது நாம் அதிகமாக நமது சமையல்களில் பயன்படுத்தக் கூடிய ஒன்று ஆகும். இதை வெறும் உணவிற்காக மட்டும் பயன்படுத்தும் பொருளாக இல்லாமல், நமது உடலில் ஏற்படக் கூடிய பல வகையான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. தற்போது இந்த பதிவில், பூண்டை எந்தெந்த முறையில், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், அதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம். வயிற்று பூச்சி பூண்டை குப்பைமேனி இலையுடன் அரைத்து, அதனை […]
சரும பிரச்சனைகளை குணமாக்கும் பூண்டு. நமது வீடுகளில் அனைவருமே சமையலில் பூண்டை பயன்படுத்துவதுண்டு. இந்த பூண்டை நாம் சமையலுக்கு பயன்படுத்துவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. இது நமது உடலில் பல பிரச்சனைகளை நீக்க கூடிய தன்மை கொண்டது. தற்போது இந்த பூண்டில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். சரும பிரச்சனை இன்று நமது சருமத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளுக்கு, இயற்கையான முறையில் தீர்வு காண்பதைவிட, செயற்கையான முறையில் தீர்வு காணத் தான் முயல்கிறோம். ஆனால், செயற்கையான முறையில் […]
புளியோதரை, லெமன் சாதம் ஆகியவை கடையில் உள்ள பொடிகளை வாங்கி செய்வதை விட நாமே வீட்டில் தயாரிப்பது மிகவும் சுலபம். அதுமட்டுமல்லாமல் மிக ஆரோக்கியமாகவும் இருக்கும். அது எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் புளி காய்ந்த மிளகாய் வெள்ளைப்பூண்டு வெங்காயம் செய்முறை முதலில் புளியை சற்று நீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். அதன் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு லேசாக வதக்கவும். வெங்காயம் சேர்க்கவும். வெள்ளை […]
பல நோய்களை குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றாலும் பூண்டில் அதிகளவு சத்துக்கள் இருப்பதால் பூண்டு குணப்படுத்துகிறது. அந்த பூண்டின் மருத்துவக்குணத்தை இதில் காண்போம். ஆங்கில மருத்துவத்திற்கு சவாலான பல நோய்களை சத்தமில்லாமல் குணப்படுத்தக்கூடியது, மேலும் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றாலும் பூண்டில் அதிகளவு தாதுக்களும் வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றது. பூண்டில் மனத்திற்கு அதில் உள்ள சல்பரே ஆகும் பலவகையான மருத்துவ குணம் கொண்ட பூண்டு நம் நாட்டில் மட்டுமல்லாமல் […]
பூண்டில் ஏரளமான நன்மைகள் உள்ளன.இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது ஒரு பில் பூண்டு சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் இதனால் வரும் நன்மைகள் ரத்த உறைவை தடுக்கும் சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் இதை உண்டால் விரைவில் பலன் கிடைக்கும் முக்கியமாக வாய்வு தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம். இந்தக் பூண்டில் புற்றுநோய்க்கு எதிர்ப்பு பொருட்கள் உள்ளன பூண்டு செரிமானத்தை மேம்படுத்துவது, கொலஸ்ட்ராலைக் குறைப்பது, புற்றுநோய் செல்களை […]
அன்றாடம் நாம் உண்ணும் உணவு வகைகளால் தான் நமக்கு பல வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனேவ நாம் உண்ணும் உணவுகளில் நாம் கவனம் செலுத்தினால் மட்டும் போதும் நம்மை எந்த விதமான நோய்களும் தாக்க வாய்ப்பில்லை. இன்றைய நவீன காலத்தில் நாம் நாகரிகம் என்று நினைத்து அதிகஅளவில் பாஸ்ட்புட் உணவுகளை சாப்பிட்டு பலவகையான நோய் தாக்குதலுக்கு ஆளாகிறோம். இந்த பாஸ்ட்புட் உணவுகள் நமது உடல் பருமனை அதிகரிப்பதோடு உடலில் பல வகையான நோய்களையும் […]
எப்போதுமே உங்களின் துர்நாற்றம் அடிக்கிறதா.? தலைக்குளித்த ஓரிரு நாட்களிலே மீண்டும் அழுக்குகள் சேர்ந்து கொள்கிறதா? இந்த பிரச்சினை நம்மில் பலருக்கும் இயல்பாகவே இருக்கிறது. இந்த பிரச்சினையை எளிதில் தீர்க்க சில எளிய வழிகள் உள்ளன. அதாவது முடியில் உள்ள அழுக்குகளை போக்கி, எப்போதுமே துர்நாற்றம் வீசப்படி பார்த்து கொள்ள இந்த 4 டிப்ஸ் போதும். இந்த குறிப்புகளை வாரம் ஒரு முறை செய்து வந்தாலே எளிதில் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். டிப்ஸ் #1 தலையில் […]
இந்திய உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவு பொருள் பூண்டு. பல மருத்துவ குணங்களை இது தனக்குள் ஒளித்து வைத்துள்ளது. உடலில் உண்டாக கூடிய பல்வேறு நோய்களுக்கு இது தீர்வாக உள்ளது. இப்படிப்பட்ட பூண்டு தான் உங்களின் தூக்கத்திலும் உதவ போகிறது. ஹோர்மோன் பிரச்சினை முதல் தூக்கமின்மை வரை ஒரு பல் பூண்டினால் குணப்படுத்தி விட இயலும். இந்த பதிவில் தூங்கும் முன் ஏன் பூண்டை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும் என்பதற்கான உண்மை காரணத்தை தெரிந்து […]
நமது உடலில் இருக்க கூடிய கொலெஸ்ட்ராலில் அளவு அதிகமாகினால் நம் உயிருக்கே பேராபத்தை ஏற்படுத்தி விடும். கொலெஸ்ட்ராலில் பொதுவாக இரு வகை உண்டு. இதில் நல்ல கொலஸ்ட்ரால் என கூறப்படுபவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்த கூடியவை. ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால் என்பவை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால் இதய நோய்கள், உடல் பருமன் முதலிய பல உடற்கோளாறுகள் உண்டாகும். இதை தடுக்க பாட்டி வைத்தியம் என்ன கூறுகிறது என்பதை இனி […]
புற்றுநோய் என்பது மிகவும் மோசமான நோய்களின் வகையை சார்ந்தது. புற்றநோயை குணப்படுத்த கூடிய மருந்துகளை பற்றிய ஆராய்ச்சி இன்றளவும் நடந்து கொண்டே இருக்கின்றன. உடலில் அனைத்து உறுப்புகளிலும் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி ஏற்பட கூடும். மற்ற உறுப்புகளை காட்டிலும் நம் அந்தரங்க உறுப்பில் ஏதாவது நோய்கள் ஏற்பட்டால் மிகவும் மோசமான நிலை ஏற்படும். ஆண்களுக்கு இது போன்று, அந்தரங்க உறுப்பில் வர கூடிய புற்றுநோயை தடுக்கும் 6 எளிய வீட்டு உணவுகளை இந்த தொகுப்பில் பார்ப்போம். பூண்டு […]