சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
unknown nodeசாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது.பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 1-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.