இயக்குனர் அருண்ராஜா காமராஜ் “கனா” படத்தின் மூலம் பாடலாசிரியராகவும், நடிகராகவும் மாறியவர். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘”நெஞ்சுக்கு நீதி”, இந்தப் படம் ‘ஆர்ட்டிகல் 15’ என்ற இந்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.
unknown nodeகடந்த மே 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனம் பெற்று வரும் நிலையில், இப்படம் இந்த மாத இறுதி வரை திரையரங்குகளில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeஇந்நிலையில் அருண்ராஜா காமராஜ் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இயக்குனர் கார்த்தியுடன் விரைவில் கைகோர்க்கப் போவதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது. இப்பொது, இயக்குனர் மற்றும் கார்த்தியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
unknown nodeஇந்நிலையில், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு பிரபலம் வில்லனாக நடிக்க வைக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.