அர்ஜுனா விருதுக்கு வீரர்களின் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதன்படி இந்த ஆண்டு அர்ஜூனா விருதுக்கு பரிந்துறைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
unknown nodeஅதில்தடகள வீரர்கள் நீரஜ் சோப்ரா, ஜின்சன் ஜான்சன், ஹிமா தாஸ் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கோல்ஃப் வீரர் சுபாங்கர் ஷர்மா பேட்மிண்டன் வீராங்கனை சிக்கி ரெட்டி குத்துச்சண்டை வீரர் சதீஷ்குமார் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்க பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
unknown nodeDINASUVADU