43-வது வயதில் பிரான்ஸ் கோடீஸ்வரரை நான்காவது முறையாக திருமணம் செய்யும் நடிகை ஏஞ்சலினா ஜோலி !!!

This news gives information about Angelina Jolie, married to France for a fourth time at the age of 43-43-vathu vayathil france

1996-ம் ஆண்டு ஏஞ்சலினா ஜோலி டி.வி. பிரபலம் ஜானி லீ மில்லர்  என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஏஞ்சலினா ஜோலிக்கு 6 குழந்தைகள் இருக்கிறது.அதில் சில குழந்தை தத்து குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி வயது (43). 1996-ம் ஆண்டு ஏஞ்சலினா ஜோலி டி.வி. பிரபலம் ஜானி லீ மில்லர்  என்பவரை திருமணம் செய்து கொண்டார்.பின்பு 2000-ம் ஆண்டு  விவாகரத்து செய்தார்.

பின்னர் ஏஞ்சலினா ஜோலி நடிகர் பில்லி பாப் தாம்டனை  இரண்டாவதாக  திருமணம் செய்தார். 2000-ம் ஆண்டு நடந்த இந்த திருமணம் மூன்று ஆண்டில் முடிவுக்கு வந்தது. பின்பு  ஏஞ்சலினா ஜோலி  மூன்றவதாக நடிகர் பிராட் பிட்டை 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.இந்த திருமணம் 2016-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

நடிகர் பிராட் பிட்டைப் அவரது  முன்னாள் மனைவி ஜெனிபர் ஆனிஸ்டனுடன் இணைந்து வாழ போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஏஞ்சலினா ஜோலி நான்காவது திருமணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் சேட்டோ மிராவல் என்பவரை ஏஞ்சலினா ஜோலி திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் பிரான்ஸ் நாட்டில்  குடியேறப்போவதாகவும் இதை “லைப் அண்ட் ஸ்டைல்” என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

ஏஞ்சலினா ஜோலிக்கு 6 குழந்தைகள் இருக்கிறது.அதில் சில குழந்தை தத்து குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.