அமெரிக்க தனியார் பள்ளியில் துப்பாக்கி சூடு! 8 பேர் படுகாயம்!

அமெரிக்காவில் அவ்வபோது பல இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. அதிலும் மாணவர்களிடையே பல சமயங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அமெரிக்காவில் அவ்வபோது பல இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. அதிலும் மாணவர்களிடையே பல சமயங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அதே போல தற்போது, அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் உள்ள ஓர் தனியார் பள்ளியில், 2 மர்ம நபர்கள் உட்புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில், 8 மணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அது.பற்றிய மேலும் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்பட வில்லை.

DINASUVADU