வாஷிங்டன் : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இவருடைய பதவியேற்பு விழாவானது இன்று வாஷிங்டன் டிசி-யில் உள்ள அரங்கிற்குள் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பாரக் ஒபாமா என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் , பன்னாட்டு தொழிலதிபர்களான எலான் மஸ்க், சுந்தர்பிச்சை என பலர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் […]
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்று கொண்டது முதல் பல்வேறு அதிரடியான முடிவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே கூறியது போல ‘அமெரிக்கா இனி அமெரிக்கர்களுக்கே’ எனும் கொள்கையை முன்னிறுத்தி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் மிக முக்கியமாக குடியேற்ற கொள்கையில் திருத்தம், சட்டவிரோத குடியேற்றம் தடுத்தல், இருபாலின கொள்கை போன்றவை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதில் சிலவற்றை கிழே […]
வாஷிங்டன் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராக நேற்று (ஜனவரி 20) தனது ஆதரவாளர்களுக்கு முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் பதவியேற்கும் விழாவானது வாஷிங்டன் டிசி-யில் அரங்கிற்குள் நடைபெற்றது. கோலாகலகமாக நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பாரக் ஒபாமா என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் , பன்னாட்டு தொழிலதிபர்களான எலான் மஸ்க், சுந்தர்பிச்சை என பலர் கலந்து கொண்டனர். அதிபராக டொனால்ட் […]
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47வது அதிபராக நேற்று (ஜனவரி 20) டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டார். வழக்கமாக வாஷிங்டன் டிசி-யில் திறந்தவெளி பகுதியில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழா இந்த முறை அரங்கிற்குள் நடைபெற்றது. கோலாகலகமாக நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பாரக் ஒபாமா என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் , பன்னாட்டு தொழிலதிபர்களான எலான் மஸ்க், சுந்தர்பிச்சை என பலர் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் […]
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி தீர்பபை அண்மையில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அமெரிக்காவில் செயல்பாட்டில் இருக்கும் டிக் டாக் செயலி மூலம் அந்நாட்டு பயனர்களின் தரவு பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக தொடர் குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. டிக் டாக் செயலியின் தரவு மேலாண்மையானது அதன் தலைமை இடமான சீனாவில் தான் உள்ளது. இதனால் அமெரிக்கர்களின் தரவுகள் பாதிக்கப்படுவதாக கூறி டிக் டாக் செயலியை […]
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான ஒரு நிறுவனம் ஆகும். காரணம், இந்த நிறுவனம் தான் இந்திய பங்குசந்தையில் அதிவேகமாக வளர்ந்து வந்த அதானி பங்குகள் குறித்து அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன் வைத்து இந்திய பங்குசந்தையையே ஆட்டம் காண வைத்தது. இந்த ஆராய்ச்சி நிறுவனம் அதானி நிறுவனனத்தை மட்டுமல்ல அமெரிக்காவிலும் கூட பல்வேறு நிறுவனங்களின் மீது நிதி மற்றும் அந்நிறுவனங்களின் பொருளாதார கொள்கைகள் […]
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த நாளை எதிர்நோக்கி அமெரிக்கா வாழ் இந்தியர்களும், அமெரிக்காவில் குடியேற விரும்பும் இந்தியர்களும் சற்று கலக்கத்தில் உள்ளனர் என பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் முன்வைத்த முக்கிய வாக்குறுதியை இனி அமெரிக்க வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும், அமெரிக்க […]
சென்னை : சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் 30 லட்சம் மலர்கள் கொண்டு மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இன்று முதல் ஜனவரி 18ஆம் தேதி வரையில் இந்த மலர் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸில் டொனால்ட் டிரம்ப் ஹோட்டல் முன்பு டெஸ்லாவின் சைபர் டிரக் வெடித்து சிதறியது. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என எலான் மஸ்க் […]
2025 : உலகில் சூரியன் உதிக்கும் நேரத்தை கணக்கிட்டு அனைத்து நாடுகளிலும் அன்றைய நாள் ஆரம்பிக்கிறது. இதனால், மணிநேரம் என்பது சூரியன் உதிப்பதை பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் மாறுபடும். அவ்வாறு கணக்கிட்டு பார்த்தல், 2025ஆம் ஆண்டை முதன் முதலாக வரவேற்ற நாடாக மத்திய பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள கிரிபாட்டி (தீவுகள்) நாடு இடம்பிடித்தது. இந்திய நேரப்பபடி நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு கிரிபாட்டி தீவுகளில் புத்தாண்டு பிறந்தது. அதேபோல, கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடாக அமெரிக்க […]
சான் பிரான்சிஸ்கோ : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப இயங்குதளமான OpenAI -ன் ChatGPTயை உருவாக்கியதில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றிய சுசிர் பாலாஜி என்பவர் கடந்த நவம்பர் 26ஆம் தேதி அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ChatGPT மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சில நாட்களில் பாலாஜியின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இந்த மரணம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்த மரணம் தற்கொலை என […]
கலிபோர்னியா : அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்குஅந்நாட்டு வானிலை ஆய்வு மையத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது பின்வாங்கப்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் மேற்கு கடற்கரையோர பகுதியில் ரிகான் எல்லைக்கு அருகிலுள்ள ஹம்போல்ட் கவுண்டியின் கடலோர நகரமான ஃபெர்ண்டேலுக்கு மேற்கே வியாழன் அன்று உள்ளூர் நேரடி காலை 10.44 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (USGS) தெரிவித்துள்ளது. கலிபோர்னியா மகானா […]
வாஷிங்டன் : கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் – ஹமாஸ் போர் காசாவில் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை முழுதாக அழிக்கும் வரையில் போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி தற்போது வரை முழுதாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. அதேபோல, இஸ்ரேல் ராணுவத்திற்கும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான தாக்குதலும் தொடர்ந்து வருகிறது. இந்த தாக்குதல் தொடங்கியதில் இருந்து குறைந்தது 3,700 லெபனான் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 15 ஆயிரத்திற்கும் […]
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா விண்வெளி நிலையத்தில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் கடந்த ஜூன் மாதம் விண்ணிற்கு சென்றார். 8 நாள் பயணம் என்று தான் இந்த விண்வெளி பயணம் தொடங்கியது. ஆனால் 160 நாட்கள் கடந்தும் இன்னும் பூமிக்கு திரும்பாமல் விண்வெளியில் இருக்கிறார்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர். இவர்கள் இருவரும் எப்போது பூமிக்கு திரும்பி […]
டெல்லி : முன்னதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது ஒரு மிகபெரிய குற்றசாட்டை முன்வைத்தது. முதலீட்டாளர்களை ஈர்க்க பங்குச்சந்தை விதிமுறைகளை மீறி செயல்படுகிறார் எனக் கூறியது. இதனை அடுத்து, இந்திய பங்குசந்தையில் அதானி குழுமம் மிகப்பெரும் சரிவை சந்தித்தது. தற்போது அதேபோல மீண்டும் ஒரு அமெரிக்க குற்றசாட்டை அதானி குழுமம் எதிர்கொண்டுள்ளது. இதனால், இந்திய பங்குசந்தையில் அதானி குழுமம் மொத்தமாக 10% வரை சரிவை கண்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அதானி […]
வாஷிங்டன் : உலக தொழில்நுட்ப தலைமுறையின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பத்தை தாங்கி வேகமாக பயணித்து வருகிறது. தற்போது தொழில்நுட்ப பயனர்கள் முதல் சாமானிய மக்கள் வரையில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கி விட்டனர். ஆனால், அதில் சில ஆபத்துகளும் உள்ளன என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்தும் வருகின்றனர். அமெரிக்க மாணவன் ஒருவன் வீட்டு பாடம் செய்ய கூகுள் AI இயங்குதளமான Gemini சாட் பாக்ஸில் உதவி கேட்டுள்ளார். அதற்கு அந்த […]
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம் உலகின் நீண்ட தூர பயணங்களை ஒரு மணிநேரத்திற்குள்ளாக மேற்கொள்ள முடியும் என கூறியுள்ளார். இதன் மூலம் டெல்லியில் இருந்து சான் பிராசிஸ்க்கோ செல்லும் தூரம் வெறும் 30 நிமிடங்களாக குறையும் என கூறப்படுகிறது. எக்ஸ் சமூக வளைத்ததில் ஒருவர், எலான் மஸ்கிடம், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்சியின் கீழ், ஸ்டார்ஷிப் மூலம் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவடைந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருடைய வெற்றி உரையில் பலருக்கு நன்றி கூறினார். அதில் மிக முக்கியமானவர் உலக பணக்காரர்களில் முதன்மையானவரான எலான் மஸ்க்கிற்கு மிகப்பெரிய நன்றியை டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக நேரடியாக களத்தில் இறங்கி ஆதரவு தெரிவித்தவர் மஸ்க். தேர்தலுக்கு இந்திய மதிப்பீட்டில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியது […]
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். அவ்வப்போது முன்னேறி வந்தாலும் வெற்றி வாய்ப்பை இழந்து வருகிறார் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ். இதற்கு முன்னர் 230 வாக்குகளை டிரம்ப் பெற்றிருந்தார். கமலா ஹாரிஸ் 210 வாக்குகளை பெற்றிருந்தார். இப்படியான சூழலில், தற்போது ஜார்ஜியா […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30 மணியளவில் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பெரும்பாலான மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப் அதிக மாகாணங்களில் முன்னிலை பெற்று எலக்டோரல் வாக்குகளை பெற்று வருகிறார். தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக தொழிலதிபர் எலான் மஸ்க் உட்பட பிரபல தொழிலதிபர்களின் […]
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே சிறு சிறு மாகாணங்களாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்க தொடங்கினார். ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தொடர் பின்னடைவை சந்தித்து வந்தார். இருந்தாலும், பெரிய மாகாணங்களில் வெற்றி பெற்றால் கமலா ஹாரிஸ் முன்னிலை பெரும் வாய்ப்புகள் இருந்தது. முன்னதாக, […]