அமெரிக்காவில் பெண் விமானிக்கு விமானத்தில் சக விமானி பாலியல் வன்புணர்வு!

In June last year, Pete Paena, a female pilot, was contracted to work for Alaska Airlines. A senior male pilot was hired with him. The contract has been signed for three days to work together. In this condition, the fellow pilot gave him a lot of anesthetic medicine to the feathers. It was not known to the boxer Panamayayanki. Using this, the male pilot has been raped and tortured by the body. Now the airline has filed a lawsuit against the airline.

கடந்த ஜூன் மாதத்தன்று அலாஸ்கா விமான நிறுவனத்திற்காக வேலை செய்ய பெட்டி பீனா என்ற பெண் விமானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது அவருடன் மூத்த ஆண் விமானி ஒருவரும் பணியமர்த்தப்பட்டார். இவர்கள் ஒன்றாக மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் அங்கு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விமான பயணத்தின் போது பீனாவிற்கு அந்த சக விமானி மதுவுடன் நிறைய மயக்க மருந்தும் கொடுத்துள்ளார். அது தெரியாமல் அருந்திய பெட்டி பீனாமயங்கி விழுந்துள்ளார். இதை பயன்படுத்தி அந்த ஆண் விமானி உடலில் காயங்கள் ஏற்படுத்தி கொடுமை படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் தற்போது அந்த விமான நிறுவனத்திற்கு எதிராக பீனா வழக்கு தொடுத்துள்ளார்.