அமெரிக்காவில் சிறிய ரக விமான விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நேற்று இரவு 7.20 மணியளவில் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அலாஸ்கா மாகாணத்தில் உள்ள கெட்சிகன் என்ற பகுதியில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்துள்ள விமானத்தில் இருந்து கடலோர காவல்படைக்கு ஒரு அவசர தகவல் வந்துள்ளது. இதையடுத்து கடலோர காவல்படையினர் விமானத்தை தேடும் பணியில் இறங்கியுள்ளனர். இது குறித்து தெரிவித்த அவர்கள், அந்த சிறிய ரக விமானம் சிதறி அதிலிருந்த […]
அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா தீபகற்பம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் 800 கிலோ மீட்டர் நீள தீபகற்ப பகுதியின் அருகே உள்ள கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக அலாஸ்கா மாகாணத்தின் பெரிவில் நகரின் 96 கிலோ மீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் 46.7 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் […]
அமெரிக்காவின் அலாஸ்கா தீவுகளில் ரிக்டர் அளவில் 8.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பயங்கர நிலநடுக்கம் காரணமாக அலாஸ்கா தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இன்று பிற்பகல் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் சிக்கலூன் நகரத்திற்கு வடக்கில் 74 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இன்று பிற்பகல் 12.29 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. கடற்பரப்பில் கீழ் 41.3 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அழிவுகள், பொருளிழப்புகள் குறித்த தகவல் இன்னும் […]
பயங்கரமான 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அமெரிக்காவின் அலாஸ்காவைத் தாக்கியது என்பதால் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது. இன்று அலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் உறுதிப்படுத்தியது. யு.எஸ்.ஜி.எஸ் படி, அலாஸ்காவின் பெர்ரிவில்லிலிருந்து 99 கி.மீ எஸ்.எஸ்.இ.யில் நிலநடுக்கம் தாக்கியது. இந்நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அலாஸ்கன் கடற்கரையோரங்களில் சுனாமி நடவடிக்கை ஏற்படும் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது இதற்கிடையில் பூகம்ப நடுக்கம் ஏற்பட்டவுடன் […]
கடந்த ஜூன் மாதத்தன்று அலாஸ்கா விமான நிறுவனத்திற்காக வேலை செய்ய பெட்டி பீனா என்ற பெண் விமானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது அவருடன் மூத்த ஆண் விமானி ஒருவரும் பணியமர்த்தப்பட்டார். இவர்கள் ஒன்றாக மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் அங்கு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விமான பயணத்தின் போது பீனாவிற்கு அந்த சக விமானி மதுவுடன் நிறைய மயக்க மருந்தும் கொடுத்துள்ளார். அது தெரியாமல் அருந்திய பெட்டி பீனாமயங்கி விழுந்துள்ளார். இதை பயன்படுத்தி […]