தனது நிர்வாண புகைப்படங்களுக்கு மாதம் 10,000 பவுண்டுகள் பெறும் இளம்பெண் !!!

This news gives information about A teenager who receives £ 10,000 a month for her nude photos-thanathu nirvana pukaipadankal mulam

பெத் ஸ்பபி 1000 பேர் பின்தொடர்கின்றனர்.

ஒரு நிர்வாண புகைப்படத்துக்கு மற்றும் ஒரு நிர்வாண வீடியோவிற்கு 12 பவுண்டுகள் வசூல் செய்கிறார்.

இதன் மூலம் மாதம்10,000பவுண்டுகள் சம்பாதிக்கிறார்

பிரிட்டிஷை சார்ந்த பெத் ஸ்பபி (22) வயதான இவர் KFC ஒன்றில் பணி புரிந்து வருகிறார். இவரது தோழி ஒருவர் நிர்வாண புகைப்படங்களை விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என கூறியுள்ளார்.

இந்நிலையில் தனது தோழி கூறியதை முயற்சி செய்து பார்க்கலாம் என பெத் ஸ்பபி நினைத்தார். ஆனால் தன்னை நிர்வாணமாக புகைப்படங்கள் எடுக்க ஒருவர் வேண்டும் என்ன செய்வது என்று எண்ணிய போது ஒருவர் முன் வந்துள்ளார். அவர் வேற யாரும் இல்லை பெத் ஸ்பபி தாய் தான்.

பெத் ஸ்பபி உள்ளாடையுடன் இருப்பது முதல் முழுநிர்வாணமாக இருப்பது வரை போன்ற புகைப்படங்கள் தனது ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அளித்து வருகிறார் பெத் ஸ்பபி.

தற்போது பெத் ஸ்பபி 1000 பேர் பின்தொடர்கின்றனர்.மேலும் பெத் ஸ்பபி-யின் ஒரு நிர்வாண புகைப்படத்துக்கு மற்றும் ஒரு நிர்வாண வீடியோவிற்கு 12 பவுண்டுகள் வசூல் செய்கிறார்.இதன் மூலம் மாதம்10,000பவுண்டுகள் சம்பாதிக்கிறார் பெத் ஸ்பபி.

unknown nodeunknown node
தனது நிர்வாண புகைப்படங்களுக்கு மாதம் 10,000 பவுண்டுகள் பெறும் இளம்பெண் !!!