பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எல்லிஸ், எனது பெயரைப் பயன்படுத்தி விசா மோசடிகள் அதிகரித்து வருவதை குறித்து எச்சரித்துள்ளார். பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எல்லிஸ், அவரது பெயரைப் பயன்படுத்தி விசா மோசடிகள் அதிகரித்து வருவதை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார். அவர் பதிவிட்ட டீவீட்டில் ” எனது பெயரைப் பயன்படுத்தி விசா மோசடிகள் அதிகரித்து வருவதை நான் காண்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் மோசடியில், இங்கிலாந்தில் எளிதாக வேலை வாங்க அல்லது இங்கிலாந்து விசாவை […]
பிரிட்டனை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் ராணி, 96 வயதில் காலமானார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றார். இருப்பினும், சார்லஸின் முறையான முடிசூட்டு விழாவிற்கு சில மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். கிங் ஜார்ஜ் VI இறந்த பின், அவரது மகள் இரண்டாம் எலிசபெத் பிப்ரவரி […]
கிரீஸ் நாட்டில் சிறிய ரக விமானம் மோதி, 22 வயது இளைஞர் பலியாகியுள்ளார். கிரீஸ் நாட்டிற்கு ஒரு 22 வயது பிரிட்டிஷ் இளைஞர் சுற்றுலா பயணியாக சுற்றிப்பார்க்க வந்துள்ளார். அங்கு, அவர் சிறிய ரக ஹெலிகாப்டர் பக்கம் நின்றுள்ளதாக தெரிகிறது. அப்போது, அந்த சிறிய ரக ஹெலிகாப்டரை விமானி இயக்கியதாக தெரிகிறது. இதில் ரெக்கை அருகே நின்றிந்த 22 வயது இளைஞர் மீது பின் ரெக்கை மோதி, பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவத்தில் யார் மீது தவறு.? […]
கர்ப்பமாக இருப்பதே தெரியாமல், 6 மாதத்தில் பிரிட்டனை சேர்ந்த 20 வயது பெண் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளது மருத்துவர்களையே ஆச்சரியப்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் நாம் தினமும் பல ஆச்சரியமான விஷயங்களை கேள்விப்படுகிறோம். குறிப்பாக, மருத்துவமனைகளில் புதிதாகப் பிறக்கக்கூடிய குழந்தைகளில் வித்தியாசமாக பிறப்பது அல்லது குறை மாதத்தில் ஆரோக்கியமாக பிறப்பது எல்லாமே தினமும் நிகழக்கூடிய ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே இருந்து வருகிறது. தற்போதும் பிரிட்டனைச் சேர்ந்த திருமணமாகிய 20 வயது பெண் தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல், […]
இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு லில்லி டயானா என்று பெயரிட்டுள்ளனர். இங்கிலாந்தின் இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மேகனை காதலித்து குடும்பத்தின் ஒப்புதலோடு 2018-இல் திருமணம் செய்துகொண்டார். இருந்தாலும் அரச குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி கடந்த ஆண்டு அறிவித்தார். அதனால், இவர்கள் இருவரும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதில் ஆர்ச்சி என்ற மகன் இருக்கிறான். தற்போது மேகன் […]
அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் பாகிஸ்தான் அரசிடம் கெட்கொண்டுள்ளார். பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், தெற்காசிய நாடுகளின் அனைத்து குடிமக்களுக்கும் “அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். அதாவது, வடக்கு நகரமான பெஷாவரில் அஹ்மதி மெஹ்மூத் கான் கொல்லப்பட்டதாக சமீபத்திய தகவல்களுக்குப் பிறகு இந்த பிரச்சினை எழுந்தது. நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்காவது அஹ்மதி இவர். இந்த, விவகாரம் குறித்து […]
பிரிட்டனில் கொரோனா பரவுதலின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அதனை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் பல நாடுகள் தீவிரமடைந்துள்ளது. அதில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்க உட்பட நாடுகள், 3 ஆம் கட்ட பரிசோதனையில் இறங்கியுள்ளனர். கொரோனாவால் இதுவரை 3 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 2.2 கோடிக்கும் மேற்பட்டோர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். […]
பிரிட்டனில் சைக்கிள் உடற்பயிற்சி இயக்கத்தை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது அவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹீரோ சைக்கிளை ஓட்டியுள்ளார். கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் உடல் பருமன் எதிர்ப்பு மூலோபாயத்தின் ஒரு பகுதியாக புதிய சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைபயிற்சி இயக்கத்தை அறிமுகப்படுத்தியபோது இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹீரோ சைக்கிளைஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சவாரி செய்துள்ளார். கடந்த செவ்வாயன்று மத்திய இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் உள்ள பீஸ்டனில் உள்ள கால்சைட் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு நாடுகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது இணையதள பக்கத்தில் விடியோவாக வெளியிட்டுள்ளார். மேலும், தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், இங்கிருந்தே அலுவலக பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அதில் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதற்க்கு முன்னர் பிரிட்டன் இளவரசர் சார்லஸிற்கும் கொரோனா […]
பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்றுக்கான சோதனை அண்மையில் நடத்தப்பட்டது. அதில், 71 வயதான இளவரசர் சார்லஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை பிரிட்டன் அரண்மனை அறிவித்துள்ளது. தற்போது அவர் ஸ்காட்லாந்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே லண்டனில் போக்குவரத்து முடக்கப்பட்டு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க வரையறுக்கப்பட்டும், பிரிட்டன் அரண்மனையில் அதிலும் இளவரசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இளவரசர் மனைவிக்கு கொரோனா தொற்று இருக்கிறதா […]
பிரிட்டனில் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் மகளிர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர் பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாடின் டோரிஸ்க்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட பிறகு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. […]
லண்டனில் ரெய்ன்ஹார்ட் சினாகா என்பவர் பல ஆண்களை தொடர் பாலியல் வன்கொடுமைகளை செய்து, வந்ததால் அவரை கைது செய்யப்பட்டு, இங்கிலாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இவர் செல்ஃபோன் சார்ஜ் இல்லை, கால் டாக்ஸி புக் செய்ய முடியவில்லை, மது வாங்க காசு இல்லை என பப்புகளில் உதவிக்காக இருப்பவரை குறி வைத்து அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வாராம். இந்தோனேசியாவில் பிறந்த 36 வயதான ரெய்ன்ஹார்ட் சினாகா 2007-ம் ஆண்டில் மாணவர் விசாவில் மான்செஸ்டருக்கு வந்துள்ளார். அவர் […]
வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவில் தங்களது ஆதிக்கத்தினை செலுத்தி இந்தியாவை முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பிறகு ஆங்கிலேயர்களின் இருந்து 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 இந்தியர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. காந்தியடிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போராட்டங்களை அகிம்சை வழியில் நடத்தினார். காந்தியடிகள் இந்தியாவின் சுதந்திற்கு வித்திட்டவர். இவருடன் சேர்ந்து நாட்டின் பல முக்கிய தலைவர்கள் தங்களது பங்களிப்பை அளித்தனர். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக “ஒத்துழையாமை இயக்கம்”, , “சட்ட மறுப்பு” , […]
பெத் ஸ்பபி 1000 பேர் பின்தொடர்கின்றனர். ஒரு நிர்வாண புகைப்படத்துக்கு மற்றும் ஒரு நிர்வாண வீடியோவிற்கு 12 பவுண்டுகள் வசூல் செய்கிறார். இதன் மூலம் மாதம்10,000பவுண்டுகள் சம்பாதிக்கிறார் பிரிட்டிஷை சார்ந்த பெத் ஸ்பபி (22) வயதான இவர் KFC ஒன்றில் பணி புரிந்து வருகிறார். இவரது தோழி ஒருவர் நிர்வாண புகைப்படங்களை விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என கூறியுள்ளார். இந்நிலையில் தனது தோழி கூறியதை முயற்சி செய்து பார்க்கலாம் என பெத் ஸ்பபி நினைத்தார். […]