டெல்லியில் அரசு மதுபானக்கடைகளுக்கு எதிராக 89 நாட்களாக போராட்டத்தில் ஈடுபடும் தமிழக இளைஞன்

டெல்லி:தமிழகத்தில் அரசு நடத்தும் மதுக்கடைக்கு எதிராகவும் மற்றும் மதுக்கடைக்கு எதிராக போராடுபவர்களை காவல்துறை கொண்டு நசுக்குவதை கண்டித்தும் தொடர்ந்து

unknown node

டெல்லி:தமிழகத்தில் அரசு நடத்தும் மதுக்கடைக்கு எதிராகவும் மற்றும் மதுக்கடைக்கு எதிராக போராடுபவர்களை காவல்துறை கொண்டு நசுக்குவதை கண்டித்தும் தொடர்ந்து 89நாட்களாக டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் தர்ணாப்போராட்டம் நடத்திவரும் குமரி மாவட்ட இளைஞன் டேவிட்ராஜ் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழக தலைவர்கள்.

இப்போராட்டத்தை இதுவரை எந்த மீடியாவும் இதுவரை மக்களுக்கு காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.