வெள்ளத்தில் முழ்கியது பெங்களூர்:3 நாள்களுக்கு மழை தொடரும் வானிலை மையம் எச்சிரிக்கை !!!

கனமழை காரணமாக  சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது ஓடுகிறது இதனால்  வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். பெங்களூருவில் வெள்ளம்சூழ்ந்துள்ளதால் நகரவாசிகள்

unknown node

கனமழை காரணமாக  சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது ஓடுகிறது இதனால்  வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். பெங்களூருவில் வெள்ளம்சூழ்ந்துள்ளதால் நகரவாசிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழை கொட்டும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வெள்ளத்தில் முழ்கியது பெங்களூர்:3 நாள்களுக்கு மழை தொடரும் வானிலை மையம் எச்சிரிக்கை !!!