விஜய்யின் மெர்சல் 30 நிமிட சாதனை

விஜய்யின் ஆளப்போறன் தமிழன் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளிவரவுள்ள நிலையில், அதன் டீஸர் இன்று நள்ளிரவு வெளிவந்தது. வெளிவந்த சில நிமிடங்களிலேயே ஒரு லட்சம்

விஜய்யின் ஆளப்போறன் தமிழன் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளிவரவுள்ள நிலையில், அதன் டீஸர் இன்று நள்ளிரவு வெளிவந்தது.

வெளிவந்த சில நிமிடங்களிலேயே ஒரு லட்சம் பார்வைகளை பெற்றது. அரை மணி நேரத்தில் 50 ஆயிரம் லைக்களும், கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வியூஸ் பெற்றுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் ஆகஸ்ட் 20ம் தேதி சென்னையில் ஒரு பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்படவுள்ளது.

unknown nodeunknown node