மீண்டும் பிரதமராக சீன பிரதமர் லீ கெகியாங் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஜீ ஜின்பிங் அதிபராக உள்ளார். இவரது பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் 2வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு ஏற்ப விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சீன பிரதமர் லீ கெகியாங்கை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பிரதமராக நியமனம் செய்து சீன அதிபர் ஜி ஜிங்பிங் அறிவித்தார். அந்நாட்டு நாடாளுமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.