unknown node
புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் லாஞ்சிகார் கிராம சாலையில் ஏற்பட்ட தடையால், 16 கிலோ மீட்டர் தூரத்துக்கு கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி தூக்கிச் சென்றனர். சாலையின் குறுக்கே மரம் விழுந்து கிடந்ததால், கிராமத்துக்குள் ஆம்புலன்ஸ் வர முடியவில்லை. இதையடுத்து, மூங்கில் உதவியோடு தொட்டில் கட்டி, கர்ப்பிணிப் பெண்ணை அவரது உறவினர்கள் 16 கிலோ மீட்டர் தூரம் தூக்கி வந்தனர். இதுதான் டிஜிட்டல் இந்தியாவின் மறுபக்கம் இருக்குது..