குஜராத்த்தில் ஜீப் – லாரி மோதி விபத்து: 11 பேர் பலி

பர்வாலா: குஜராத் மாநிலம் பர்வாலாவில் ஜீப் - லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 11 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

unknown node

பர்வாலா: குஜராத் மாநிலம் பர்வாலாவில் ஜீப் – லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 11 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.