இன்று-நாளை மழைக்கு வாய்ப்பு-வானிலை தகவல்

Default Image

தமிழ்நாட்டில், ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடலோர கர்நாடக மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் காணப்படுகின்ற வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில் நேற்று மழை பெய்தது.தற்போது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்த நிலையிலும், கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை  பொருத்தவரை வறண்ட வானிலையே நிலவும் போதும் அவ்வப்போது வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றுவானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்