ஹர்திக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஜிம்மில் பயிற்சியாளருடன் பயிற்சி செய்யும் வைரல் வீடியோ..!

A man is as young as his spine is flexible ~ Joseph Pilates @hardikpandya93 working harder than ever, less than 6 weeks post spinal surgery, to get his spine

இந்திய அணியின் ஆல்ரவுண்டரும், வேகப்பந்து வீச்சாளரான ஹர்திக் பாண்டியா முதுகு பகுதியில் காயம் காரணமாக ஐந்து மாதங்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம்  துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் முதுகு பகுதியில் ஹர்திக் பாண்டியவிற்கு காயம் ஏற்பட்டது.அதனால் அவர் தற்காலிகமாக சிகிச்சை பெற்று அணியில் விளையாடினர்.பின்னர் முதுகு பகுதி வலி அதிகரித்ததால் அவர் தென்னாபிரிக்க அணியுடனான தொடரில் விலகினார்.  ஹர்திக் பாண்டிய ஏற்கனவே லண்டன் சென்று சிகிச்சை பெற்ற  அதே டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற்றார்.

unknown node
ஹர்திக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஜிம்மில் பயிற்சியாளருடன் பயிற்சி செய்யும் வைரல் வீடியோ..!