வீடியோ: இரண்டு கையால் பந்து வீசி விக்கெட்டை பறித்த அசத்திய வீரர்!

— Mzansi Super League ???? ???????? ???? (@MSL_T20) November 18, 2019

தென்ஆப்பிரிக்காவில் தற்போது மான்சி சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் நடந்த போட்டியில் கேப் டவுன் பிளிட்ஸ் அணியும் , டர்பன் ஹீட் அணியும் மோதியது.முதலில் இறங்கிய கேப் டவுன் பிளிட்ஸ் அணி 174 ரன்கள் குவித்தது. பின்னர் 175 ரன்கள் என்ற இலக்குடன் டர்பன் ஹீட் அணி விளையாடியது. அப்போது மலோக்வானா என்ற சுழற்பந்து வீச்சாளர் 8-வது ஓவரை வீசினார். அவர் 2-வது பந்தை வலது கையால் வீசினார். அந்த பந்தை அடித்த  எர்வீ மிட்  கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

unknown node