மின்னல் தாக்கி சுருண்டு விழுந்த வீரர்கள் வைரலாகும் வீடியோ..!

கடந்த திங்கள் கிழமை ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள ஒரு மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் வால்மர் பாய்ஸ் அணியும் மற்றும் ஜமைக்கா கல்லூரி

கடந்த திங்கள் கிழமை ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள ஒரு மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் வால்மர் பாய்ஸ் அணியும் மற்றும் ஜமைக்கா கல்லூரி அணியும் மோதினர்.

போட்டியின்  84 வது நிமிடத்தில் மின்னல் தாக்கியதால் இரண்டு வீரர்கள் கீழே விழுந்தனர். வீரர்கள் விழுவதை பார்த்த நடுவர் போட்டியை நிறுத்தி அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு வீரருக்கு இடது பக்க உடல் செயலிழந்து மருத்துவ மனையில் சிகிக்சை பெற்று வருகிறார். மற்றொருவர் மின்னல் தாக்கிய போது நெஞ்சு வலி வந்ததால் அவருக்கு சிகிக்சை கொடுக்கப்பட்டு வீடு திரும்பினார்.

unknown node