Today Live : விவசாயிகள் போராட்டம் முதல்... தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரையில்....

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளனர். பஞ்சாப், ஹரியானா,

Farmers Protest

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த வருட முதல் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது.

Today Live : விவசாயிகள் போராட்டம் முதல்... தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரையில்....