4-வது டி20..! போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவருக்கு சென்றது..!

இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டையில்

இன்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார்.அதனால்  கேப்டனாக  டிம் சௌத்தி செயல்படுகிறார்.

இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை தேர்வு செய்தார் . இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தனர். முதலில் இறங்கிய  இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்தனர். 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி  இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

இதைத்தொடர்ந்து சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி 13ரன்கள் எடுத்தனர்.