பாகிஸ்தானில் தீவிர வலை பயிற்சியில் இலங்கை வீரர்கள்..!

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் போட்டி கராச்சி மைதானத்தில் இரு அணிகளும்

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் போட்டி கராச்சி மைதானத்தில் இரு அணிகளும் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டி மழையால் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node