இலங்கைக்கு சுற்றுலா சென்ற மதசார்பற்ற ஜனதாளம் கட்சியை சேர்ந்த 7 தொண்டர்கள் மாயம்

இலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு

இலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கு சென்ற கர்நாடகாவை சேர்ந்த 7 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த 7 பேரும் மதசார்பற்ற ஜனதாளம் கட்சியை சேர்ந்தவர்கள். மேலும், 7 பெரும் கொழும்பில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சாங்கிரி-லா என்ற உணவு விடுதியில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.