ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர் வாட்சன். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகாக விளையாடி வருகிறார்.தொடக்க வீரராக களமிறங்கும் வாட்சனுக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர்.பிரபலங்களின் சமூக வலைத்தளங்கள் ஹக் செய்யப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் வாட்சன் ட்விட்டர் கணக்கு ஹக் செய்யப்பட்டது.ஆனால் ஹக் செய்யப்பட்ட சில மணி நேரத்திலே சரிசெய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது மீண்டும் வாட்சனின் இன்ஸ்டாகிராம் ஹக் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இவரது கணக்கில் ஆபாச வீடியோ பதிவிடப்பட்டு உள்ளது.இது தொடர்பாக வாட்சன் தனது ட்விட்டர் மூலமாக விளக்கம் கொடுத்து, மன்னிப்பும் கேட்டு உள்ளார்.
My apologies to everyone for the illicit photos that have been posted on my Instagram account.
First my Twitter account on Friday got hacked and now Instagram today.
Instagram needs to help out a lot quicker when things like this happens. This is taking way too long!!! ????????????????— Shane Watson (@ShaneRWatson33) October 15, 2019