பாராலிம்பிக்: 25மீ பிஸ்டல் துப்பாக்கி சூடு – இந்திய வீரர் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!

India's Rahul Jagar has advanced to the finals of the 25m pistol event at the Tokyo Paralympics.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ராகுல் ஜாகர் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ராகுல் ஜாகர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் மற்றொரு இந்திய வீரரான ஆகாஷ் தோல்வியடைந்த நிலையில், ராகுல் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். தகுதிச்சுற்றில் இந்திய வீரர் ராகுல் ஜாகர் 5-ம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown nodeunknown node