இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி கடந்த 27-ம் தேதி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெற இருந்தது.
unknown nodeஇப்போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி டாஸ் போடாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர்.இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி தொடங்க உள்ளது.
unknown nodeஇந்நிலையில் இந்த இரண்டு அணிகளும் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற முனைப்பில் நேற்று இரு அணிகளும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.