ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பஜ்ரங் புனியா,கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை எதிர்கொண்டார்.சிறப்பாக பஜ்ரங் விளையாடினார்.இப்போட்டியின் இறுதியில் 3-3 என்ற கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்தனர்.இருப்பினும் முதல் ரவுண்டிலேயே முதல் மற்றும் மேலும் 2 புள்ளிகளை அவர் பெற்றதால்,போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
unknown node