Today Live : இன்றைய நாடாளுமன்ற முக்கிய நிகழ்வுகள்... நேரலையில்....

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 4 நாட்கள் நிறைவடைந்து இன்று 5வது நாள் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரானது, கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன்

Parliament Budget Session Live

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 4 நாட்கள் நிறைவடைந்து இன்று 5வது நாள் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரானது, கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி, அடுத்த நாள் பிப்ரவரி 1இல் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கடுத்து வழக்கமான நடைமுறைகளுக்கு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்றைய கூட்டத்தில், தேர்வு முறைகேடு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார்.