INDvsSA: தொடர் மழையால் டாஸ் போடுவதற்கு தாமதம்..!

தென்னாபிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய மகளிர் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற

தென்னாபிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய மகளிர் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

unknown node

இதை தொடர்ந்து இன்று இரண்டாவது டி20 போட்டி சூரத்தில் உள்ள லாலபாய் கான்ட்ராக்டர் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்க இருந்தது.ஆனால் சூரத்தில் பெய்து வரும் தொடர் மழையால் டாஸ் போடமுடியாமல் உள்ளது.