பொரிகடலை நெய் உருண்டை வீட்டிலேயே செய்வது எப்படி?

பொரிக்கடலையை வைத்து அட்டகாசமான நெய் உருண்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்ப்போம்.

பொரிக்கடலையை வைத்து அட்டகாசமான நெய் உருண்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

பொரிகடலை

சீனி

ஏலக்காய்

நெய்

நட்ஸ்

செய்முறை

முதலில் பொரிகடலை ஒரு ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்து, அதை ஒரு பௌலில்  தட்டி வைக்கவும். பின் அந்த கலவையில் பொடித்துவைத்துள்ள நட்ஸ் கலவையை சேர்க்கவும்.

பின்பு கைகளில் நெய்யை தடவி, அரைத்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். பின் இரு நிமிடங்கள் மட்டும் காயவிட்டு எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான பொரிகடலை நெய் உருண்டை தயார்.