Tag: #Ghee

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், இந்த சர்ச்சை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிப்பதாக ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் […]

#Ghee 5 Min Read
Jagan Mohan Reddy

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்றுள்ள ஒரு லட்டு விலை 50 ரூபாய். ஒரு மாதத்தில் 1 கோடி லட்டுகளுக்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில், முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியது பெரும் […]

#Ghee 12 Min Read
Andra CM Chandrababu Naidu - Andra Former CM Jegan Mohan Reddy

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில், விலங்குகளின் கொழுப்பு உள்ளதாக வெளியான செய்தி நாடு முழுவது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு  திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் இருப்பதாக, குற்றம் சாட்டியதை தொடர்ந்து வெளியான ஆய்வக ரிப்போர்ட்டில், திருப்பதி லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றி கொழுப்பு ஆகியவை கலந்து இருந்ததாக குறிப்பிடப்பட்டது. இந்த தகவல்கள் நாடு […]

#Ghee 4 Min Read
tirupati laddu

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.! 

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு உள்ளதாக வெளியான செய்தி நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் இருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியதை தொடர்ந்து வெளியான ஆய்வக ரிப்போர்ட்டில், திருப்பதி லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றி கொழுப்பு ஆகியவை கலந்து இருந்ததாக குறிப்பிடப்பட்டது. இந்த தகவல்கள் நாடு […]

#Ghee 6 Min Read
Tirupati Laddu Issue

நீங்கள் சமைப்பதற்கு எந்த எண்ணெய் நல்லது என சந்தேகமா?அப்போ இந்த பதிவை படிங்க ….

தினசரி நாம் சமையலில் பயன்படுத்த கூடிய ஒரு முதன்மை பொருளாக எண்ணெய் உள்ளது .இதில் பலவகையான எண்ணெய் உள்ளது.அதில் எந்த எண்ணெய் நாம் உடலுக்கு சிறந்தது என இந்த பதிவில் காண்போம் . காலையில் இட்லிப்பொடி தொடங்கி இரவு சமையல் முடியும் வரை  எண்ணெய் உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது .ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3-4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.அதாவது ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு 500ml ஆயில் தேவைப்படுகிறது .உதாரணமாக ஒரு […]

#Ghee 8 Min Read
Oil

பால் விலையை தொடர்ந்து ஆவின் நெய் விலை உயர்வு..!

பால் விலையை தொடர்ந்து தற்போது நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது. பால் விலையை தொடர்ந்து தற்போது நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது. அதன்படி ஆவின் நெய்  லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.580ல் இருந்து ரூ.630க்கு விற்பனை செய்யப்படுகிறது. 500 மி.லிட்டர் ஆவின் நெய்யின் விலை ரூ.290 இல் இருந்து ரூ.315 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 100 மில்லி லிட்டர் நெய் ஐந்து ரூபாயும், 200 மி.லி நெய் 15 ரூபாயும், 500 மி.லி […]

#Aavin 2 Min Read
Default Image

உடல் எடையை குறைக்க உதவும் தேசி நெய்..!

தேவையற்ற அடிவயிற்று கொழுப்பை குறைக்க எளிய ஆரோக்யமான வழி. உடல் எடையைக் குறைக்க பல்வேறு உடற்பயிற்சி இருக்கும் நிலையில், சில சத்தான உணவுகள் மூலம் உடல் பருமன் அதிகரிப்பை கட்டுப்படுத்தலாம், அந்த வகையில் பசுவின் பாலில் இருந்து வீட்டில் தயாரிக்கப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ள தூய்மையான நெய் அல்லது ‘தேசி’நெய் உடல் பருமனை குறைக்க உதவுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இது ஒரு சிறந்த மூலப்பொருள் என்றாலும், நெய் உடல் எடை, மற்றும் தேவையற்ற தொப்பை […]

#Ghee 5 Min Read
Default Image

நெய் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா? உண்மையை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

நெய் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் எனவும் உடல் நலத்திற்கு கேடு எனவும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நெய்யில் ஒமேகா 3 எனப்படும் ஆரோக்கியமான கொழுப்பு இருப்பதால் நமது உடல் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க நெய் உதவுகிறதாம். பொதுவாக தற்போதைய காலகட்டங்களில் உள்ள ஆண்கள் பெண்கள் இருவருமே தங்கள் உடல் எடையை குறைத்து அழகாக ஒல்லியாக தெரிய வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக தங்களது உணவுகளிலும் சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்கிறார்கள். அதில் ஒன்றாக […]

#Ghee 6 Min Read
Default Image

இந்த 5 உணவுகள் கடுமையான குளிரில் கூட உங்கள் உடலை சூடாக வைத்திருக்கும்.!

இந்த 5 உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், குளிர் உங்களைத் தொடாது என்பதைப் பாருங்கள். குளிர்ந்த காலநிலையில் உங்கள் உடலுக்கு அரவணைப்பு வழங்குவது அவசியம், இல்லையெனில் நீங்கள் குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படலாம். வெப்பநிலை குறையும் போது, ​​உடலின் வளர்சிதை மாற்றம் ஆற்றலைப் பாதுகாப்பதற்கும் உடலை சூடாக வைப்பதற்கும் தீவிரமடைகிறது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.   1. தேன் தேன் இயற்கையில் சூடாகவும், அதன் வழக்கமான உட்கொள்ளல் உடலை சூடாகவும் வைத்திருக்க உதவுகிறது. கோடைகாலத்தில் […]

#Ghee 6 Min Read
Default Image

பொரிகடலை நெய் உருண்டை வீட்டிலேயே செய்வது எப்படி?

பொரிக்கடலையை வைத்து அட்டகாசமான நெய் உருண்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை  பொரிகடலை  சீனி  ஏலக்காய்  நெய்  நட்ஸ்  செய்முறை  முதலில் பொரிகடலை ஒரு ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்து, அதை ஒரு பௌலில்  தட்டி வைக்கவும். பின் அந்த கலவையில் பொடித்துவைத்துள்ள நட்ஸ் கலவையை சேர்க்கவும். பின்பு கைகளில் நெய்யை தடவி, அரைத்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். பின் இரு நிமிடங்கள் மட்டும் காயவிட்டு எடுத்து […]

#Ghee 2 Min Read
Default Image

தரமற்ற நெய்யை தயாரிப்பதாக “ஶ்ரீ கிருஷ்ணா” மீது வழக்குபதிவு..!

தமிழகத்தில் சிறந்த நெய் நிறுவனமான “ஶ்ரீ கிருஷ்ணா” தரமற்ற நெய்யை தயாரிப்பதாக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 3டன் எடை கொண்ட ஶ்ரீ கிருஷ்ணா நெய்யை பறிமுதல்‌ செய்தனர். பறிமுதல் செய்த நெய்யில் 5 மாதிரிகள் தஞ்சாவூரில் உள்ள உணவு பாதுகாப்பு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனைையின் முடிவில் தரமற்ற போலியானது என்பது அறியவந்தது. இதன் பிறகு அந்நிறுவத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.

#Ghee 2 Min Read
Default Image

பொடுகு தொல்லையை போக்குவதற்கு நெய்யை பயன்படுத்துங்க

தலைமுடி பிரச்சனைகளை தீர்க்க உதவும் நெய். இன்றைய இளம் தலைமுறையினரின் மிக பெரிய பிரச்சனையே தலைமுடி பிரச்னை தான். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பதற்காக பலர் செயற்கை மருத்துவங்களை பின்பற்றுகின்றனர். ஆனால் இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. நாம் இயற்கையான முறையில், பல வழிமுறைகளை கையாளலாம். இதனால் நமக்கு பல பக்கவிளைவுகள் ஏற்படுவதில் இருந்து, நம்மை நாம் பாதுகாத்து கொண்டு, நமது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். தற்போது இந்த பதிவில் நெய்யில் மருத்துவ குணங்கள் பற்றியும், […]

#Ghee 7 Min Read
Default Image

மீசை மற்றும் தாடியில் உள்ள வெள்ளை முடிகளை கருமையாக்கும் 5 குறிப்புகள் உங்களுக்காக..!

ஆண்மகன்களின் அழகே மீசையும் தாடியும் தான். இது எந்த அளவிற்கு அழகாக உள்ளதோ அந்த அளவிற்கு இவை மற்றவரை கவர கூடும். இந்தியர்களின் முடியின் நிறம் கருப்பு என்பதால் நம் முடியில் சிறிய வெள்ளை வந்தால் கூட பெரிய பாதிப்பாக நாம் எண்ணுவோம். வெள்ளை முடி வந்தால் ஏனோ வயதான எண்ணம் வந்து விடும் போல. இதில் கொடுமை என்னவென்றால், இளம் வயதிலே வர கூடிய இளம் நரைகள் தான். இப்படி வர கூடிய வெள்ளை முடிகளை […]

#Ghee 4 Min Read
Default Image

நெய் அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகமாவது உண்மையா !!

பொதுவாக நிறைய வீடுகளில் செய்யும் உணவு பொருட்களில் நெய் சேர்த்து செய்கின்றனர்.பண்டிகை காலங்களில் சொல்லவே வேண்டாம் அனைத்து  பொருட்களிலும் நெய் சேர்த்து தான்  செய்வார்கள்.சில நபர்கள் நெய் சேர்த்தால் கொஞ்சம் அதிமுகமாகவே உணவு உட்கொள்வார்கள்.இவ்வாறு நெய் எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகமாகும் என்று ஒருசிலர் கூறுவர்.அதை பற்றி காண்போம். பொதுவாக மாடுகள் பால் அதிகமாக சுரப்பதற்கு ஆக்சிடோசின் என்ற ஊசி போடுகின்றனர்.இந்த ஊசி போவதால் மாடுகளுக்கு பால் அதிகமாக சுரப்பது மட்டுமல்ல பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.ஒருநாளைக்கு 2 […]

#Ghee 5 Min Read
Default Image