இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ.!

இன்றைய தங்கம் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது

gold price

இன்றைய தங்கம் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.

எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.

வேங்கைவயல் விவகாரம்.! DNA டெஸ்ட் தோல்வி.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன.?

அந்த வகையில், சென்னையில் இன்று (23 01. 2024) 22 காரட் தங்கம், நேற்றைய விலையில் மாற்றமின்றி,ஒரு கிராம் 5,830 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை 1 கிராம் 76 ரூபாய் 50 காசகளுக்கும், 1 கிலோ 76,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ.!