தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு.!

In Chennai today, the gold sillver price of 22 jewelery gold fell by Rs 120 per razor to Rs 37,280 of sale

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,660க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.71,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.