நேற்றைய விலையை விட தங்கத்தின் விலை உயர்வு...!

தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. தற்போது மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய தங்க விலை

தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. தற்போது மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், சவரனுக்கு ரூ.136அதிகரித்து, ஒரு சவரன் ஆபரண தங்கம், ரூ.28,824-க்கு விற்பனையாகிறது.

மேலும், ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை, ரூ.3,603-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ.50.30-க்கு விற்பனையாகிறது.