இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.304 குறைந்து, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,281-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.26.248-க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,438-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.27,504-க்கும் விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.40.60-க்கும், ஒரு கிலோ வெள்ளி ப்ரூவ்.40,600-க்கும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!
March 15, 2025