சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,680 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,680 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.39,040-க்கு விற்பனையாகிறது. […]
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,639-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள். இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,639-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு […]
இன்று (மார்ச்-1) மேலும் ரூ.25 அதிகரித்து, ரூ.835 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலமாக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி சிலிண்டரின் விலை ரூ.710 ஆக இருந்தது. இந்நிலையில், பிப்ரவரி 4-ம் தேதி ரூ.25 ரூபாய் அதிகரித்து ரூ.735 ஆக விற்பனை செய்யப்பட்டது. பின் பிப்ரவரி 15-ல் மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.785 […]
இன்று சிலிண்டரின் விலை மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. இதனால் சிலிண்டரின் விலை தற்போது ரூ.810 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி சிலிண்டரின் விலை ரூ.710 ஆக இருந்தது. இந்நிலையில், இந்த மாதம் (பிப்ரவரி ) 4-ம் தேதி ரூ.25 ரூபாய் அதிகரித்து ரூ.735 ஆக விற்பனை […]
மூன்று மாதங்களில் மூன்றாவது முறையாக கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. இன்று மக்களின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக கேஸ் சிலிண்டர்கள் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கேஸ் சிலிண்டரின் விலை ரூ 50 அதிகரித்து உள்ளது. அதன்படி சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் […]
பொதுவாக அதிகபட்சமான மக்கள் சிலிண்டர் உபயோகிப்பதால் சிலிண்டர் விலை அதிகரிப்பு சாமானிய மக்களை பெரிய அளவில் பாதிக்கிறது. இன்று அனைத்து வீடுகளிலுமே விறகு அடுப்பு பயன்படுத்துவதை தவிர்த்து, கேஸ் அடுப்பை தான் பயன்படுத்துகின்றனர். பொதுவாக அதிகபட்சமான மக்கள் சிலிண்டர் உபயோகிப்பதால் சிலிண்டர் விலை அதிகரிப்பு சாமானிய மக்களை பெரிய அளவில் பாதிக்கிறது. இந்நிலையில், வீட்டு சமையல் எரிவாயுவான எல்பிஜி சிலிண்டர்கள் விலை அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25 அதிகரித்துள்ளதாக எண்ணெய் […]
தமிழகத்தில், இன்று (செப்டெம்பர் ,26), பெட்ரோல் ,டீசல் இன்றைய நிலவரம் குறித்து காண்போம். பொதுத் துறையை எண்ணெய்நிறுவனங்களான, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. இந்நிலையில் சென்னையில் […]
தமிழகத்தில், இன்று (செப்டெம்பர் ,21), பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய். 84.21 , டீசல் லிட்டருக்கு ரூபாய் 76.85 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுத் துறையை எண்ணெய்நிறுவனங்களான, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், […]
சென்னையில் இன்று ( 09.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.77.91க்கும் விற்பனை ஆகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது. […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தக்கத்தின் காரணமாக அனைத்து தொழில்துறைகளிலும் ஏற்பட்ட தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தற்போது தங்கத்தின் தேவையும் அதிகரித்து அதன் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4391-க்கும், மேலும் பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.35128க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் தூய […]
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் 456 ரூபாய் விலை உயர்ந்து, 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு 57 ரூபாய் விலை உயர்ந்து 3ஆயிரத்து 327 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்க நகை 26,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் உயர்ந்து 41.30 காசுக்கு விற்பனையாகிறது. தங்க விலையில் ஏற்பட்டு உயர்வு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை […]
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.304 குறைந்து, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,281-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.26.248-க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,438-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.27,504-க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.40.60-க்கும், ஒரு கிலோ வெள்ளி ப்ரூவ்.40,600-க்கும் விற்பனையாகிறது.
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.54 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.64 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,9) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.83.54 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.64 காசுகளாகவும் உள்ளன. DINASUVADU
ஆட்டோ எக்ஸ்போ 2018 ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட R15 V3.0 வெளியான யமஹா (Yamaha) 1.25 லட்ச ரூபாயில் விற்பனைக்கு வந்துள்ளது. கடையில் காட்டப்படும் இரண்டு R15 V3.0 இல் ஒன்று கூடுதலான ஆபரனங்கள் மற்றும் ஒரு ரேஸ் கிட் ஆகியவற்றைக் கொண்டிருந்தது, அந்த நேரத்தில் நிறுவனத்தின் விவரங்களை வெளியிடவில்லை. இப்போது, ஜப்பனீஸ் பைக்கர்மேர் அதிகாரப்பூர்வமாக கிடைக்க அனைத்து பாகங்கள் விலை பட்டியல் பகிர்ந்து. புதிய R15 அதன் அழகியல் முறையீடு அதிகரிக்கிறது ஆனால் செயல்திறனை […]
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிக்கையில் இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கான சுங்க வரி 15விழுக்காட்டில் இருந்து 20விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கான சுங்க வரி இப்போது 15விழுக்காடாக உள்ளது. வரும் நிதியாண்டில் இந்த வரியை 20விழுக்காடாக உயர்த்துவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இதனால் இறக்குமதி செல்போன்களின் விலை குறைந்தது 5விழுக்காடு உயரும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடன் வாங்கும் அளவு, பங்குகளை விற்பனை செய்தல், நிதிப் பற்றாக்குறை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி ஆகியவை குறித்தும் கடுமையாக ப.சிதம்பரம் விமர்ச்சித்துள்ளார். 2018-19ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்னும் 10 நாட்களில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் இவ்வாறு சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ப.சிதம்பரம் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது- ”மத்திய அரசு கடன் வாங்கும் […]