உணவு சாப்பிடுவதற்கு முன் இதை செய்யவும்...

மதிய உணவை சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சிறிதளவு எலுமிச்சை சாற்றில் சிறிது கல் உப்பு சேர்த்து குடித்தால் ஜீரண மண்டலம் நன்றாக செரிக்கும். மேலும்

மதிய உணவை சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சிறிதளவு எலுமிச்சை சாற்றில் சிறிது கல் உப்பு சேர்த்து குடித்தால் ஜீரண மண்டலம் நன்றாக செரிக்கும். மேலும் இது நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் குறைத்து கொழுப்புகள் சேராமல் தடுக்கின்றன.மற்றும் இது செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கின்றன.

உணவு சாப்பிடுவதற்கு முன் இதை செய்யவும்...