தமிழ் திரையுலகம் ஒரு நாளும் இல்லாமல் தற்போது உறங்கிவிட்டது. காரணம் கொரோனாவாக இருந்தாலும் பல நடிகர்கள் தங்கள் மனைவியுடன் சந்தோசமாக இருக்கும் வீடியோவை தான் பதிவிடுகின்றனர்.ஆனால், சமந்தா தனது இணையதள பக்கங்களில் நாயுடன் விளையாடுவது போன்ற புகைப்படத்தை தான் பதிவிட்டு வந்தார். தற்பொழுதும் நாயுடன் இணைந்து தூங்குவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
unknown nodeசமந்தாவுக்கு வந்த நிலையை பாருங்கள் – புகைப்படம் உள்ளே!
Back from my long sleep ???? .. #stayhome #staysafe #prayingforyou