பொடுகு தொல்லையில் இருந்து விடுபட டிப்ஸ்.
இன்றைய இளம் தலைமுறையினர், தங்களை அழகுபடுத்துவதற்காக அதிகமான பணத்தை செலவு செய்கின்றனர். இதற்காக அதிகமான பணத்தை செலவு செய்து, கடைகளில் கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிப்பதன் மூலம், பாலா விளைவுகள் ஏற்பாடாகி கூடும்.
அந்த வகையில் பொடுகு மறைவதற்காக கெமிக்கல் கலந்த மருந்துகளை உபயோகிக்கும் போது, தலை முடி உதிர்தல், நுனி வெடித்தல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
தற்போது இந்த பதிவில் பொடுகு மறைய இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
மரிக்கொழுந்து
unknown nodeஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக் கீரையை அரைத்து, தலைக்கு பேக் போட்டு, 10 நிமிடம் கழித்து தலையை நன்கு அலசினால், பொடுகு மறைந்து விடும்.
பசலை கீரை
unknown nodeபசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கி விடும்.
அருகம்புல்சாறு
unknown nodeஅருகம்புல் சாற்றை எடுத்து, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து, தினசரி அதனை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும்.