நாம் அனைவரும் ஏதேனும் ஒரு கால கட்டத்தில் கண்டிப்பாக இந்த பொடுகு தொல்லையை அனுபவித்திருப்போம். இந்த பதிவில் அதை சரி செய்யக்கூடிய எளிய குறிப்புகளை பார்ப்போம். பல குறிப்புகளை பயன்படுத்திருப்போம். ஆனால் அதை முறையாக பயன் படுத்தியிருக்க மாட்டோம். இதனால் நிறைய நேரங்களில் தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டிருக்கும். இதனால் ஏற்படும் அரிப்பை நம் கடந்து செல்ல முடியாத ஒன்று. சில குறிப்புகளை பயன்படுத்தி 10 நாளில் கூட சரி ஆகியிருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு என்ன செய்தாலும் போகாது. […]
எலுமிச்சையில் பலவகையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. எலுமிச்சையில் பலவகையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தற்போது இந்த பதிவில், எலுமிச்சைப்பழம் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் எவ்வாறு உதவுகிறது என்பது பற்றி பார்ப்போம். தலையில் பொடுகு உள்ளவர்கள் இந்த பொடுகை போக்குவதற்காக முயற்சி செய்வதுண்டு. அந்தவகையில் பொடுகை போக்குவதற்காக நாம் […]
பொடுகு தொல்லையில் இருந்து விடுபட டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர், தங்களை அழகுபடுத்துவதற்காக அதிகமான பணத்தை செலவு செய்கின்றனர். இதற்காக அதிகமான பணத்தை செலவு செய்து, கடைகளில் கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிப்பதன் மூலம், பாலா விளைவுகள் ஏற்பாடாகி கூடும். அந்த வகையில் பொடுகு மறைவதற்காக கெமிக்கல் கலந்த மருந்துகளை உபயோகிக்கும் போது, தலை முடி உதிர்தல், நுனி வெடித்தல் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் பொடுகு மறைய இயற்கையான முறையில் […]
தலை முக்கியமான உடல் பாகங்களில் ஒன்று என்பது நாம் அறிந்தது. இதில் ஆண், பெண் இருபாலாருக்குமே முடி அழகாக இருக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், பொடுகு வந்து அதை கெடுத்து விடுகிறது. இந்த பொடுகை மறைய செய்ய இயற்கையான வழிமுறைகளை பாப்போம். தலையிலுள்ள பொடுகு மறைய மரிக்கொழுந்துடன் அரை கப் அளவு வெந்தய கீரையை அரைத்து தலைக்கு 10 நிமிட பேக் போட்டு வர பொடுகு மறையும். ஆயுர்வேத கடைகளில் இலுப்பை புண்ணாக்கு வாங்கி பொடியாக்கி […]
நமது தலையில் பொடுகு வர பல காரணங்கள் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த மூன்று விஷயங்களால் நமது தலையில் பொடுகு உற்பத்தி ஆகிறது. அதில் முதலில் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது. அழுக்கு தலையுடன் இருப்பது மற்றும் தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணீர் தலையில் தேங்கி அதனால் பொடுகு உருவாகிறது.இதனால் இந்தப் பொடுகை இயற்கை முறையில் எப்படி நீக்கலாம் என பார்க்கலாம். வெந்தயத்தை தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் […]
அக்காலத்தில் கோடை காலம் என்பது ஏப்ரல் மாத கடைசியில் தோன்றி, மே மாதம் முழுக்க நீடிக்கும்; ஆனால், இப்பொழுதோ ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே கோடை காலம் தோன்றிவிடுகிறது. ஆகையால் காலநிலை மாற்றங்களால் உடலில் பற்பல நோய்த்தொற்றுகளும் உண்டாகின்றன; கோடைகாலத்தில் உடலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உரிய முன்னெச்சரிகளை நாம் வேண்டும். அப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பற்றியே இந்த பதிப்பில் நாம் படிக்கவிருக்கிறோம். ஏப்ரல் மாதத்தில், ஒவ்வொரு நாளும் வேப்பிலை சாப்பிட வேண்டியது ஏன் என்பது பற்றி […]
எப்போதுமே மண்டை அரித்து கொண்டே இருக்கிறதா..? பேன் தொல்லைனு நினைச்சிட்டு இருந்திருப்பீங்க..! ஆனால், இது அதை விட சற்று மோசமான பொடுகு தொல்லை என்பது தான் உண்மை. ஆம், பொடுகு வந்து விட்டால் முடி உதிர்வு, வழுக்கை, மேலும் சில உடல் நல கோளாறுகளும் கூடவே நமக்கு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி வருகின்ற பொடுகை ஷாம்பூவை வைத்து போக்குவது சரியல்ல. இதன் வேதி தன்மை முடியின் ஆரோக்கியத்தை குறைத்து இதனை பாழாக்கி விடும். ஆதலால், […]