காரின் மீது ஏறி நிற்கும் யானை வைரலாகும் வீடியோ!!

யானை ஒன்று தனது முதுகில் ஏற்பட்ட அரிப்பை போக்குவதற்காக காரின் மீது ஏறும் வேடிக்கையான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

யானை ஒன்று தனது முதுகில் ஏற்பட்ட அரிப்பை போக்குவதற்காக காரின் மீது ஏறும் வேடிக்கையான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பொதுவாக மனிதர்களின் முதுகில் ஏற்படும் அரிப்பை அவர்கள் தங்கள் கைகளை பயன்படுத்தி போக்கிக்கொள்கின்றனர். அதே போல் விலங்குகளுக்கு அரிப்பு ஏற்பட்டால் ஏதேனும் ஒரு மரத்தையோ அல்லது ஏதேனும் பெரிய பொருளின் மீது சாய்ந்து அரிப்பை போக்கி கொள்ளும்.

அது போல் யானை ஒன்று தனது முதுகில் ஏற்பட்ட அரிப்பை போக்குவதற்காக சாலையில் சென்றுக் கொண்டிருந்த காரின் மீது சாய்ந்தும் எறியும் தனது அரிப்பை போக்கிக்கொள்ளும் வேடிக்கையான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 2.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 48k லைக்குகளுடன் வைரலாகியுள்ளது.

unknown node