சத்தமில்லாமல் சந்தையில் நுழைந்தது சாம்சங் நிறுவனம்... விற்பனையில் சரித்திரம் படைக்குமா...

இந்த புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் இன்ஃபினிட்டி ஒ சூப்பர்  இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பான இடத்தை பிடித்துள்ள சாம்சங் நிறுவனத்தின்  சாம்சன் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

சாம்சங் போங்களின் வரவு ஸ்மார்ஸ்போன் பிரியர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் இன்ஃபினிட்டி ஒ சூப்பர்  இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போனிற்க்கான வரவேற்ப்பு சந்தையில் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.மேலும்  இதன்

6 ஜி.பி. ரேம் 128 ஜி.பி. ரேம்

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ரய்டு 10 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 2.

unknown node

முக்கிய தரவுகள்:

டூயல் சிம் ஸ்லாட்

48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0

12 எம்.பி. 123 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2

5 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.2

5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4

32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2

unknown node

துனை தரவுகள்:

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

3.5 எம்.எம், ஆடியோ ஜாக்

6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+  இன்ஃபினிட்டி-ஒ சூப்பர் AMOLED ஸ்கிரீன்

ஆக்டா கோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர் மாலி-G72 GPU

எஃப்.எம். ரேடியோ

டால்பி அட்மோஸ் வசதி

சாம்சங் பே

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

யு.எஸ்.பி. டைப்-சி

4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புகைப்படங்களை எடுக்க

48 எம்.பி. பிரைமரி கேமரா,

12 எம்.பி. 123 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ்,

5 எம்.பி. மேக்ரோ கேமரா,

unknown node

5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும்

32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்,

டூயல் சிம் ஸ்லாட்,

மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் வழங்கப்பட்டு